தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: அமைச்ர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்ர் கே.என்.நேரு சென்னயைில் பேட்டியளித்தார். செப்.15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறினார். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இடஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது என தெரிவித்தார். 

Related Stories:

>