×

கீழடியில் 7-ம் கட்ட அகழ் ஆய்வில் சுடுமண்ணால் ஆன மேலும் ஒரு தொட்டி கண்டுப்பிடிப்பு

சிவகங்கை: கீழடியில் 7-ம் கட்ட அகழ் ஆய்வில் சுடுமண்ணால் ஆன மேலும் ஒரு தொட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 2 அடி 4 அடி சுற்றளவு கொண்ட கீழ் உறைகிணறு தென்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்கனவே பல அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



Tags : Below, Phase 7, Excavation, Tank, Discovery
× RELATED இன்று முதல் ஏப்.29 வரை தமிழகத்தில்...