மயிலாடுதுறையில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம்

மயிலாடுதுறை: மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பூம்புகார், மடவாமேடு, சந்திரபாடி, பழையாறு உள்ளிட்ட 13 கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தால் 750 விசைப்படகு, 5,000 பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories:

>