பாமக 33வது ஆண்டு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: ‘பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் களத்தில் 32 ஆண்டுகள் பயணித்து 33வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாமகவின் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அடிப்படைக் காரணமானவர்களுக்கு, இந்த நாளில் எனது வாழ்த்துகள். இனி வெற்றி நமதே. மக்களின் நலனுக்காக பாமக சாத்தியமாக்கிய திட்டங்களும், முறியடித்த அநீதிகளும் ஏராளம். ஆனாலும் ஆள்பவர்களின் கட்சியாக பாமக மாறுவது எப்போது. நமது அடுத்த இலக்கு அதுவாகவே இருக்கட்டும்’ என டிவிட்டர் பதிவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: