ராஜஸ்தான் மாநில அணியில் தீபக்ஹூடா

கடந்த ஆண்டு நடந்த சயத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில், பரோடா அணியின் கேப்டன் குருணல் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தீபக் ஹூடா அணியில் இருந்து வெளியேறினார். குருணால் பாண்டியா தன்னை அவமரியாதை செய்ததாக தீபக் ஹூடா குற்றம் சாட்டினார். இந்நிலையில் பரோடா அணியிலிருந்து விலகியுள்ள தீபக் ஹூடா  ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். பரோடா அணிக்காக 46 முதல்தர ஆட்டங்களில் ஆடிய உள்ள தீபக் ஹூடா, ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Related Stories:

>