×

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதாக எழுந்த புகாரின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Mettur Dam ,Salem , 1.50 lakh worth of banned nets confiscated from Mettur Dam in Salem district
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73 கனஅடியாக உள்ளது..!!