கும்மிடிப்பூண்டியில் நாளை மின்தடை

கும்மிடிப்பூண்டி: துரைநல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை (17-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சப்ளை உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ஆரணி, துரைநல்லூர், சின்னம்பேடு, ராலப்பாடி, மங்களம், காரணி, புதுவாயல், பெருவாயல், கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம், தண்டலச்சேரி, ஆர்.என்.கண்டிகை, மெதூர், தேவம்பேடு, பழவேற்காடு, அண்ணாமலைசேரி புலிகோட், அவுரிவாக்கம், கோளூர், ஆவுர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories:

>