×

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 19-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடு பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறதா தகவல் வெளியாகியுள்ளது.


Tags : DMK ,first lady ,MK Stalin , The meeting of DMK MPs began under the chairmanship of DMK leader and first lady MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...