டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் 2020-21ம் ஆண்டு பருவமுறை தேர்வு 19ம் தேதி முதல் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் 2020-21ம் ஆண்டு பருவமுறை தேர்வு 19ம் தேதி முதல் தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட பல்கலை.யின் இணைப்பு கல்லூரிகள், சீர்மிகு சட்ட பள்ளிக்கும் நடைபெறும் தேர்வு அட்டவணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>