திருச்செந்தூர்-அம்பாசமுத்திரம் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டியதை எதிர்த்து வழக்கு

மதுரை: திருச்செந்தூர்-அம்பாசமுத்திரம் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாலைத்திட்டம் தொடங்குவதற்கு முன்பே மரகன்றுகள் வைத்திருந்தால் மரங்கள் வளர்ந்திருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக மரங்களை வெட்டினால் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வோர் பாதிக்கப்படுவர் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>