ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆக.5-ம் தேதி இறுதி விசாரணை.: ஐகோர்ட் கிளை

மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆக.5-ம் தேதி இறுதி விசாரணை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013-ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Related Stories:

>