டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளது..!

டெல்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளது. 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 2வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

Related Stories:

>