ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என பிரதமரிடம் தமிழக பாஜக வலியுறுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>