தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார்

சென்னை: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சரான நிலையில், புதிய தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

Related Stories: