×

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார். சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இருந்து காணொலி மூலம் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : Minister ,Love Makesh , Minister Anil Mahesh consults with district officials regarding Plus 2 score list
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...