×

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது: ஒன்றிய அரசு

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதி அளித்துள்ளார்.

Tags : Meghadau Dam ,Cauvery Management Authority ,Union Government , Meghadau Dam will not be permitted without the approval of the Cauvery Management Authority: Union Government
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...