இந்திய செய்திப் புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தான் போர்க்களத்தில் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: புலிட்சர் விருது பெற்ற இந்திய செய்திப் புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தான் போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார். ஆப்கன் படைக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான போரைப்  டேனிஷ் சித்திக் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

Related Stories: