கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் 20,426 கன அடி நீர் வெளியேற்றம்

பெங்களூரு; கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் 20,426 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் 18,000 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் 2,426 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

Related Stories:

>