லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் நாள் காட்சியில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றது.

Related Stories:

>