கோவை ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது தொடர்பாக கேரளாவை சேர்ந்த இருவர் பேசி கொண்டிருந்ததாக மர்ம நபர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>