சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

சென்னை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் ஆசிரியைகளை வரவழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

More
>