கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி முன் தங்களது குழந்தைகளின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

>