மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தற்போதைய நீர்மட்டம் 72.16 அடி

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,318 கனஅடியில் இருந்து 2,411 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.16 அடியாகவும், நீர்இருப்பு 34.58 டிஎம்சியாகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாய பாசன தேவைக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories:

>