ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர்: ஸ்ரீநகர் அருகே தன்மார் ஆலம்தார்காலனியில் 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Related Stories:

>