உலக இளைஞர் தினம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக இளைஞர் திறன் நாளினையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள். தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் ‘திறன் மேம்பாட்டு துறை’ புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: