இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உள்பட 2 பேருக்கு கொரோனா

டெல்லி: ரிஷப் பண்ட்டை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் உதவியாளரான தயானந்தா என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Related Stories: