கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு 14,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூர்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டுக்கான நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 12,500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>