ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்

சென்னை: ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 6 மாதங்களில் ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என அண்ணாமலை பேசியதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: