நீட் தேர்வு, மேகதாது, புதிய கல்விக்கொள்கையில் ஒன்றிய அரசு வஞ்சகம் செய்கிறது: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, மேகதாது, புதிய கல்விக்கொள்கையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்கிறது. மேகதாது விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலை ஒலிக்கச் செய்ய டெல்லி செல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>