×

கரூர் அருகே ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு

கரூர்: தான்தோன்றிமலை ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தான்தோன்றிமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியிலும் அமைச்சர் ஆய்வு நடத்தி உள்ளார்.


Tags : Minister ,Kayalvizhi ,Adithravidar ,Karur , Minister Kayalvizhi inspects Adithravidar student hostel near Karur
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை