ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனே தொடங்கவும், கோவையில் எய்ம்ஸ் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்யவும், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: