×

புதுச்சேரியில் 19 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 19 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். குழந்தைகளில் 13 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள்; 2 பேர் 2 வயதுக்கும், 4 பேர் 5 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.


Tags : 19 children diagnosed with corona virus infection in Pondicherry
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...