மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53,151 என்ற புதிய உச்சத்தை தொட்டு சாதனை

மும்பை:  மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53,151 என்ற புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 247 புள்ளிகள் உயர்ந்து 53,151 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தை  குறியீட்டு எண் நிப்ஃடி 62 புள்ளிகள் உயர்ந்து 15,915 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories:

>