காமராஜர் பிறந்த நாளையொட்டி சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: காமராஜர் பிறந்த நாளையொட்டி சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். காமராஜரின் 119-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: