பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடிவிபத்தில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு

மதுரை: சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடிவிபத்தில் காயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகேஷ் கண்ணா என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: