×

பிரதமர் மோடி-புடின் டிசம்பரில் சந்திப்பு

புதுடெல்லி: ரஷ்யாவின் மாஸ்கோவில் கடந்த வாரம் நடந்த மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 2014ம் ஆண்டில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ரஷ்ய அதிபர் புதின் விருந்தினராக பங்கேற்பார் என எதிர்நோக்கியுள்ளோம் என்றார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இந்தியா- ரஷ்யா இடையே நடைபெறும் உச்சிமாநாட்டில் சந்திக்க உள்ளனர். 1971ம் ஆண்டு போரின்  50வது ஆண்டை குறிக்கும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் நல்லுறவின் அடையாளமாக இந்த மாநாடு நடைபெறுகின்றது. இரு தலைவர்களும் சந்திக்கும் தேதி, நேரம் விரைவில் முடிவு செய்யப்படும்.

Tags : Modi ,Putin , Meeting with Prime Minister Modi, Putin
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...