×

ககன்யான் திட்ட விண்கலத்தில் பயன்படுத்த உள்ள விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி

சென்னை: ககன்யான் திட்ட விண்கலத்தில் பயன்படுத்த உள்ள விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. காவல்கிணறு மகேந்திரகிரி மையத்தில் 240 வினாடிகள் நடந்த இன்ஜின் சோதனை வெற்றியடைந்துள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் புவியின் தாழ்வட்டப் பாதைக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.


Tags : Gaganyan Project , Vigas, engine test, success
× RELATED ககன்யான் திட்டத்துக்காக 30.5 டன் இரும்பு...