குடியிருப்பு சங்கங்கள் வசூலிக்கும் சந்தா தொகை ரூ.7,500-க்கு மேலிருந்தால் முழு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஆணை ரத்து

சென்னை: குடியிருப்பு சங்கங்கள் வசூலிக்கும் சந்தா தொகை ரூ.7,500-க்கு மேலிருந்தால் முழு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. டி.வி. ஹெச், லும்பினி குடியிருப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது குடியிருப்புச் சங்கங்களுக்கு சாதகமாக கருத்து கூறிய அரசு பின்னர் கருத்தை மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>