×

புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் பயில புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அறிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரிகள் அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Union Cabinet , Medical Colleges, Union Cabinet, Approval
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...