நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் எச்.ராஜா கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசினார். உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசியதாக திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>