சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் படுகாயம்

விருதுநகர்: சாத்தூர் அருகே சிந்தபள்ளி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>