அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும்: நடிகர் சூரி பேட்டி!

சென்னை: கொரோனா 2-ம் அலை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும். சென்னை மயிலாப்பூரில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Related Stories: