கிழக்கு லடாக் பகுதியில் நமது படைகளோ சீனப் படைகளோ அத்துமீறவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்

டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் நமது படைகளோ சீனப் படைகளோ அத்துமீறவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. சீனப்படையினர் அத்துமீறியதாகவும், இந்தியப்படைகள் குவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிப்ரவரியில் சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து இருநாட்டு படைகள் விலக்கி கொள்ளப்பட்டது தொடர்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>