செங்கல்பட்டு தடுப்பூசி மையம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: செங்கல்பட்டு மையத்தில் எந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் என டெல்லி சென்ற பிறகே தெரிய வரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்ல உள்ள நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான டெண்டரில் பங்கேற்றுள்ளது.

Related Stories:

>