2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் வழங்குவதில் புதிய முறையை அறிவித்துள்ளது ஐசிசி

மும்பை: 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் வழங்குவதில் புதிய முறையை ஐசிசி அறிவித்துள்ளது. புதிய முறைப்படி ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் ஒரே மாதிரியான புள்ளிகள் வழங்கப்படும். ஒரு டெஸ்டில் வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளிகள்; டையில் முடிந்தால் 6 புள்ளிகள், டிராவுக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். எளிமையான நடைமுறைக்காக புள்ளிகள் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>