×

நடிகர் விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு

காரைக்குடி: இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். வரி குறைப்பு கேட்பவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு. சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் அபராதம் விதித்த நிலையில் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Karti Chittamaram ,Vijay , Karthi Chidambaram backs actor Vijay
× RELATED அன்பு முத்தங்கள் குறைஞ்சி போச்சி..😂 | Maharaja Team Jolly Speech | Q&A | Vijay Sethupathi.