×

மாநிலங்கள் வசம் 1.51 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கை படி தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1.51 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஒன்றிய அரசு தொகுப்பில் இருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 32.59 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.


Tags : Union Health Department , States have 1.51 crore vaccines in stock: Union Health Department
× RELATED சீனாவை அச்சுறுத்தும் நிமோனியா காய்ச்சல்: தயார் நிலையில் இந்தியா..!