பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 8 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள் பயணம் செய்த பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>