திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு: அமைச்சர் சாமிநாதன் பேட்டி

சென்னை: கொரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். கொங்குநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொங்குநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் கருத்து தெரிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>