தமிழ்நாட்டில் அரசு பொதுப்பணித்துறையின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பொதுப்பணித்துறையின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலர் வெ.இறையன்பு பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>